தந்தை – ந.சு. சுப்பையாபிள்ளை
தாய் – முத்துஇலக்குமி அம்மாள்
ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.
எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.
ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.
1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.
முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.
இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.
இரண்டாம் மனைவி தெய்வநாயகி
தமிழறிவு, தந்தை தந்தது. தந்தையாரின் மிகப்பெரிய நூலகம், தந்தையார் பள்ளியே செல்லாதவர், தமிழறிஞர்கள் பலர் அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்.



Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.
அன்பிற்குரிய நெல்லை கண்ணன் ஐயா அவர்களுக்கு,
தங்களின் கணீர் குரலும் நெல்லைதமிழும் பலமுறை கேட்டுள்ளேன். தங்கள் நடுவராக பங்கெடுத்துள்ள தமிழ்பேச்சு நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்த்தேன். நன்றாக இருந்தது.
அன்புடன்
மோகன்
ஆசிரியர்,
(நெல்லை தமிழ் டாட் காம்)